யாழ் மண்டைதீவுச் சிறுமி கனடாவில் மரணம்!!

யாழ் தீவகம் மண்டைதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த சிறுமி கனடாவில் இன்று (16.03.2021) உயிரிழந்துள்ளார். சிவரூபன் சைத்தனியா (வயது 10) என்ற சிறுமியே சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் அறிவித்துள்ளனர். இவர் வைகுந்தராசா (புகையிலை வியாபாரி) அவர்களின் பேத்தியாவார்.

 

error

Enjoy this blog? Please spread the word :)