புதினங்களின் சங்கமம்

யாழ் பாடசாலைகளில் கொரோனா கொத்தணி ஏற்பட ஆயத்தம்?? அதிர்ச்சித் தகவல்கள்

நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை சந்திரோதயம் என்ற சிறப்புத் திரைப்பட வெளியீடு சுன்னாகம் சமுத்திரமஹாலில் நடைபெறவுள்ளது. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒப்பனை, தயாரிப்பு, இயக்கம், பிரதான நடிப்பு என அனைத்தையும் ஒருவரே மேற்கொண்டு, சில துணை நடிகர்களையும் இணைத்துக் கொண்டு வெளியிடப்படும் இத்திரைப்பட வெளியீட்டில் யாழ்ப்பாணம், வலிகாமத்தைச் சேர்ந்த பல அதிபர்கள், கல்வி அதிகாரிகள் மட்டுமல்ல வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 50 பேருக்குள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நிகழ்வுகளை நடத்த வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் அறிவுறுத்திய நிலையில், நூற்றுக்கணக்கானோருடன் குறித்த நிகழ்வு நடைபெறவுள்ளது. அடுத்த நாள் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் நிலையில், பாடசாலைக் கொத்தணி உருவாகும் ஏதுநிலை உள்ளதா என பெற்றோர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

No description available.No description available.