புதினங்களின் சங்கமம்

யாழ் போதனாவைத்தியசாலை அருகில் ஆட்டோவைக் கொள்ளையன் திருடும் காட்சி இதோ!! (Video))

யாழ் வைத்தியசாலை முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியின் உதவி மாற்று சில்லினை இன்னொரு முச்சக்கரவண்டியினை சேர்ந்த ஒரு கால் ஊனமுற்ற ஒரு சிறு குழந்தை உடன் வந்த கள்ளன் எவ்வாறு திருடுகிறான் என்பதை அவதானியுங்கள் இவனை பற்றிய தகவல் கிடைக்கும் வரை அனைத்து நண்பர்களும் பகிர்ந்து காெள்ளுங்கள்……