புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் பட்டினியில் கிடக்கும் குரங்குகளுக்கு உணவு வழங்கும் தர்மராஜா!! (Photos)

கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கருகில் போதியளவு உணவின்றி காணப்படும் குரங்களுக்கு நாளாந்தம் தனது வசதிகேற்ப உணவுகளை வழங்கி வருகின்றார்
திருவையாறு கிராமத்தைச் சேர்ந்த கு.தர்மராஜா (பெரிய தம்பி)
நாளாந்தம் தனது வசதிகேற்ப வாழைப்பழம்,பிஸ்கட் உள்ளிட்ட உணவுகளை வழங்கிவரும் தர்மராஜா தான் வழங்கும் உணவுகள் அவைகளுக்கு போதுமானதாக இல்லை எனவும் தன்னால் தனியே அங்குள்ள அனைத்து குரங்களுக்கும் உணவளிக்க முடியாதுள்ளது என்றும் தெரிவிக்கும் அவர் வசதிபடைத்தவர்களும் இப் பணியில் இணைந்து கொண்டால் மகிழ்ச்சி அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

May be an image of 1 person, animal and outdoorsMay be an image of animal and outdoorsMay be an image of animal and outdoorsMay be an image of animal and outdoorsMay be an image of animal and outdoors