புதினங்களின் சங்கமம்

கோவிட் -19 காரணமாக இலங்கையின் முதல் தாதியர் மரணம்!!

கோவிட் -19 காரணமாக இலங்கையின் முதல் செவிலியர் மரணம்
நேற்று 26 ஆம் திகதி பதிவானது.
கோவிட் 19 காரணமாக தாதிய உத்தியோகத்தர் திருமதி பிரியந்தி ரம்யா குமாரி என்பவர் நேற்று மரணம். மேலுமொரு மருத்துவ உலகின் தியாகம்.
கண்டி நர்சிங் பள்ளியில் 98வது அணியில் வெளியேறிய தாதிய உத்தியோகத்தர் மாவனெல்ல மருத்துவமனையில் பணிபுரிந்ததாக கூறப்படுகிறது.