புதினங்களின் சங்கமம்

நெடுந்தீவுக் கடலில் உயிரிழந்த இரு மீனவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்!!

நெடுந்தீவில் இருந்து தனியார் கடலுணவு நிறுவனத்தின் கடலுணவுகளை நிறுவன படகில் ஏற்றிச்சென்று திரும்பும் போது கடமையின் போது மரணமடைந்த மற்றும் காணாமல் போன இரு பணியாளர்களின் குடும்பங்களுக்கு உரிய நஷ்ட ஈட்டை வழங்க உரிய நிறுவனம் முன்வரவேண்டும்.
இருவரும் கடமையின் போது அசம்பாவிதம் நடந்துள்ளதுடன் இருவரும் குறித்த குடும்பங்களின் வாழ்வாதார மூலம்.
இரு குடும்பமும் தமது உழைப்பாளர்களை இழந்து நிர்க்கதியாகியுள்ள நிலையில் கடமையின் போது மரணித்த மற்றும் காணாமல் போன பணியாளர்களின் குடும்பத்துக்கு உரிய நஷ்ட ஈட்டை பெற்றுக் கொடுக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

நன்றி

May be an image of 1 person, beard, standing and skyMay be an image of 1 person