யாழில் இளம் வர்த்தகர் யதுர்சன் தற்கொலை!!(Photos)

யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் இன்று இளம் வர்த்தகர் விபரீத முடிவால் உயிரிழந்தார்

கட்டிடப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்திவரும் குறித்த வர்த்தகர் தீடிரென விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தார் மற்றும் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

இச் சம்பவத்தில் அச்செழு பகுதியைச் சேர்ந்த தவநேசன் யதுர்சன் [வயது 26 ] என்ற இளம் வர்த்தகரே உயிரிழந்தவர் ஆவார்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இவரின் சகோதரன் பிரான்ஸ் நாட்டில் கொலை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

error

Enjoy this blog? Please spread the word :)