புதினங்களின் சங்கமம்

யாழில் 42 வயதான குடும்பப் பெண்ணைக் காணவில்லை!! தயவு செய்து பகிரவும்!! (Photos)

காணவில்லை
கடந்த 12/02 அன்று உடுத்துறையில் இருந்து யாழ்பாணம் வந்த 42 வயது மதிக்கதக்க 3 பிள்ளைகளின் தாயார் சிவதாஸ் வளர்மதி என்பவரைக் காணவில்லை. இவர் கொஞ்சம் சிந்திக்கும் ஆற்றல் குறைந்தவர். இவரை யாரும் பார்த்தால் தொடர்பு கொள்ளவும். நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை பகிரவும். தொடர்புக்கு 0772487653, 0771945815, 0768872843
May be an image of 1 person and outdoorsMay be an image of 1 person and outdoors