தலவாக்கலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்த பாடசாலை மாணவி உயிரிழப்பு!!
தலவாக்கலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பம் இன்று காலை (12/02) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 16 வயது பாடசாலை மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த பிரதசே பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் க கடமையில் இருந்த பாதுகாப்பு படையினர் மாணவியின் உடலை மீட்டெடுத்துள்ளனர்.
சபவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.