புதினங்களின் சங்கமம்

யாழ் அல்வாயில் பெரும் சோகம்; திடீரென உயிரிழந்த இளம் குடும்பஸ்தர் நிருத்திகன் !!

யாழ்ப்பாணம் அல்வாயில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடமராட்சி அல்வாய் பகுதியில் ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருதங்கேணி பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் குறித்த குடும்பத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஒரு பிள்ளையின் தந்தையான சுந்தரலிங்கம் நிருத்திகன் [வயது 33 ] என்ற இளம் குடும்பத்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

இந்நிலையில் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது