புதினங்களின் சங்கமம்

ஆபாச சைகைகள் செய்து பேரணியை வீடியோ எடுக்கும் அரச புலனாய்வாளர்கள்!! (Photos)

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நீதி கோரும் நெரும்பயணம் இன்று காலை பேரெழுச்சியுடன் கிளிநொச்சியில் இருந்து யாழ்.நோக்கி நகர்ந்துவரும் நிலையில்  தகாத செய்கைகளை விரலால் காட்டி போராட்டத்தில் ஈடுபடுபவர்களையும் ஊடகவியலாளர்களையும் புகைப்படம் எடுக்கும் புலனாய்வாளர்கள்.,பொலிஸார்

May be an image of one or more peopleMay be an image of one or more people, people standing and outdoorsMay be an image of one or more people, people standing and outdoorsMay be an image of one or more people, motorcycle and road