புதினங்களின் சங்கமம்

யாழில் புலிகளை திட்டித் தீர்த்த ஆவா குழுத் தலைவன்!! மோட்டார் சைக்கிள் படையுடன் சுதந்திரதினம் (video)!!

கஞ்சாக் கடத்தலில் ஈடுபட்டு பல மாதங்கள் சிறைத் தண்டனை பெற்ற ஆவா குழுத் தலைவன் தற்போது சுதந்திரக்கட்சியின் அங்கஜன் அணியில் சேர்ந்து புலிகளுக்கு எதிராக கோசமிட்டு சுதந்திரதினம் கொண்டாடி புலிகளை கடுமையாக ஏசும் காட்சிகள் இங்கு தரப்பட்டுள்ளன.

இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்வர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் கஞ்சா மற்றும் போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் சிறுவர்கள் என சமூகவலைத்தளங்களில் பொதுமக்கள் தரப்பிலிருந்து கருத்துக்கள் வெளியாகியுள்ளன.