முல்லைத்தீவு பஸ்சில் நுாதனமுறையில் 6 லட்சம் கொள்ளையடித்த 2 யுவதிகள்!!
நேற்றைய தினம் யாழ்ப்பாணம் – முல்லைத்தீவு செல்லும் தனியார் பேருந்து ஒன்றில் பரந்தனில் இருந்து விசுவமடுவிற்கு இடைப்பட்ட பகுதியில் சுமார் 11 மணியளவில் குறித்த பேருந்தில் பயணம் செய்த 25 ,26 வயது மதிக்கத்தக்க இரு இளம் பெண்களால் சுமார் ஆறு லட்சம் பணத்தொகை நூதனமானமுறையில் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளது. குறித்த நபர் விசுவமடுவில் பணத்தினை தேடிய போதே பணம் களவாடப்பட்டது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் தயவுசெய்து கீழ் காணும் தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளவும்:- K.Pirashanth
+9476 913 6885 .. தயவு செய்து பகிரவும்… இது ஒரு முகப்புத்தகப்பதிவாகும்…

