Home புதினங்களின் சங்கமம் யாழில் அப்பா, அம்மாவுக்கு தெரியாமல் சினிமாவுக்கு போனவர்களின் அடையாள அட்டைகள் இது!!

யாழில் அப்பா, அம்மாவுக்கு தெரியாமல் சினிமாவுக்கு போனவர்களின் அடையாள அட்டைகள் இது!!

“எமது திரையரங்கில் தவறவிடப்பட்ட தேசிய அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது உரியவர்கள் நேரில் வருகை தந்து காரியாலயத்தில் பெற்றுக் கொள்ளவும். ” இவ்வாறு 18 வயதான 3 மாணவர்களின் அடையாள அட்டைகளின் புகைப்படங்களை ராஜா திரையரங்க முகப்புத்தகத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இவர்கள் அம்மா, அப்பாவுக்கு தெரியாமல்  விஜயின் மாஸ்டர் படம் பார்க்க போயிருக்கலாம் என கருதப்படுகின்றது.

Image may contain: 3 people, close-up