புதினங்களின் சங்கமம்

நீர்கொழும்பு மாநகர சபையின் மகிந்த தரப்பு பிரதி மேயர் கைது!! குண்டுத் தாக்குதலுடன் நெருக்கம்!!

மகிந்த ராஜபக்சவின் கட்சியான சிறிலங்கா பொதுஜனபெரமுன கட்சியில் நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் மொகமட் அன்சார் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து வாள் ஒன்றும் கைத்தொலைபேசிக்கான பட்டகிள் 37உம் கைப்பற்றப்பட்டுள்ளன