Home புதினங்களின் சங்கமம் தனது ஆதரவினால் மணிவண்ணன் மேயரானார்!! பேஸ்புக்கில் டக்ளஸ் சந்தோச பதிவு!!

தனது ஆதரவினால் மணிவண்ணன் மேயரானார்!! பேஸ்புக்கில் டக்ளஸ் சந்தோச பதிவு!!

ஈ.பி.டி.பி. இன் ஆதரவினால் யாழ். மேயரானார் மணிவண்ணன் என டக்ளஸ் தேவானந்தா தனது சொந்த முகப்புத்தகத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதனை அரசியல் அவதானிகள் மிகவும் முக்கியத்துவமான ஒரு பதிவாக கருதுகின்றார்கள்.