கிளிநொச்சியைச் சேர்ந்த 24 வயது ஆதித்தியன் அமேரிக்காவில் பலி!!
அமெரிக்காவில் நேற்று அதிகாலை நடந்த வாகனவிபத்தில் கிளிநொச்சி வட்டக்கச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேவராசா ஆதித்தியன்(24) என்ற இளைஞரே சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.
மற்றுமொரு இளைஞன் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.

