யாழ் நெல்லியடி’ரூபின்ஸ்’ வைத்தியசாலை நிர்வாகத்தின் பகல் கொள்ளை!!
தனியார் வைத்திய நிலையங்கள் கொள்ளை அடிப்பு நிறுவனங்களா மாற்றம் அடைந்து விட்டது நெல்லியடி ரூபின்ஸ் ல் இரத்ததில் பிரச்சனை உள்ளது என்று காலை அனுமதிக்க பட்ட வரை வலுக்கட்டாயமாக இரத்தம் மாற்றி விடுவோம் என்று மாலை வரை வைத்திருந்து அவரை வெளியேற விடாமல் 35000 பில் வழங்கிய நெல்லியடி ரூபின்ஸ் வைத்தியசாலை இதில என்ன சம்பவம் என்டா நபர் அங்கே எந்த சிகிச்சையும் பெறமாலே யாழ்பாணத்திற்க்கு அவர்களே அணுப்பி வைத்து உள்ளார்கள் வாழ்க தனியார் வைத்தியசாலைகள்…………….
நன்றி
பேஸ்புக் பதிவு



