புதினங்களின் சங்கமம்

திருகோணமலை சீமெந்து லொறிவுடன் ஆட்டோ மோதி நசுங்கி கோர விபத்து…! இருவர் பலி.(Photos)

தம்பலகாமத்தில் சீமெந்து லொறிவுடன் ஆட்டோ மோதி கோர விபத்தால்  இருவர் பலியானதுடன் ஆட்டோ அடையாளம் தெரியாதளவிற்கு சுக்கு நூறாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகி்ன்றார்கள்.