Home புதினங்களின் சங்கமம் யாழ் நாவாந்துறையில் கடும் வெள்ளம்!! வீட்டு வளவுகள், வீதிகளில் படகுச் சேவை!! (Video)

யாழ் நாவாந்துறையில் கடும் வெள்ளம்!! வீட்டு வளவுகள், வீதிகளில் படகுச் சேவை!! (Video)

கடந்த ஓரிரு நாட்களாக யாழ் நகரப்பகுதி மற்றும வலிகாமப்பகுதியை புரட்டி எடுக்கும் கடும் மழையால் இயல்பு வாழ்க்கை பெருமளவு சீர்குலைந்துள்ளது. இந் நிலையில் கடும் வெள்ளப்பாதிப்புக்கு உள்ளான யாழ் நாவாந்துறைப் பகுதியில் வீட்டு வளவுகள், வீதிகளில் படகுகளில் மக்கள் பயணம் செய்யும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.