புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் 21 வயது இளைஞனுக்கு கொரோனா!! தொற்று ஏற்பட்டது எப்படி??

155ஆம் கட்டைப் பகுதியில் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் அடையாளம் காணப்பட்ட நபர்களின் ஒயில் விற்பனை நிலையம், தண்ணீர் விற்பனை நிலையம் என்பவற்றுக்கு அருகாக மலர்ச்சாலை வைத்திருந்த நபர் ஒருவரின் மகனுக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த மலர்ச்சாலையில் குறித்த இளைஞரே பணியாற்றி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.