யாழ் பொன்னாலையில் கடலுக்குப் போனவரைக் காணவில்லை!! (Photos)
பொன்னாலை கடலில் கடல் தொழிலுக்கு சென்ற தொழிலாளி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
சுழிபுரம் பெரியபுலோவை சேர்ந்த செல்வராசா செல்வக்குமார் (வயது-37) என்பவரே நேற்றிரவு 8 மணியளவில் காணாமல் போயுள்ளார்.
பிரதேச மக்களும் தொழிலாளர்களும் இணைந்து இவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளது.
இதே வேளை காரை நகர்ப் பாலப்பகுதியில் கடல் கொந்தளிக்கும் காட்சிகள் கீழே உள்ள வீடியோ இணைப்பில் தரப்பட்டுள்ளது.
வீடியோவுக்கு இங்கு அழுத்தவும்….





