புதினங்களின் சங்கமம்

இவர்கள்தான் அடுத்த தற்கொலைதாரிகள்!! உங்கள் பகுதிகளிலும் ஊடுருவியிருக்கலாம்!! தயவு செய்து பகிருங்கள்!!

உயிர்தெழுந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதாவது தகவல்கள் தெரிந்தால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தகவல்கள் ஏதாவது தெரிந்தால் 071 8591771, 011 2422176, 011 2395605 ஆகிய இலக்கங்களுக்கு அறிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Image may contain: 6 people, textImage may contain: 1 personImage may contain: 3 people, textImage may contain: 3 people, people smilingImage may contain: 1 person, text