புதினங்களின் சங்கமம்

சற்று முன் கண்டியில் நில அதிர்வு!

சற்று முன் கண்டி திகன பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் போன்ற அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இன்று புதன் கிழமை காலை 9.30 அளவில் இவ்வாறு பல பகுதியில் நிலநடுக்கம் போன்ற அதிர்வு ஏற்பட்டுள்ளது என்பதை புவிச்சரிதவியல் ஆய்வு மையம் உறுதி செய்தது.

இது போன்ற அதிர்வு கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இரு தடவை ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.