புதினங்களின் சங்கமம்

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மர்மமான நிலையில் உயிரிழப்பு!!

யாழ் மருத்துவபீட மூன்றாம் வருட மாணவன்
சிதம்பரநாதன் இளங்குன்றன் மாத கோவில் வீத துன்னாலை வடக்கு
கரவெட்டிச் சேர்ந்தவர் இன்று அகால மரணமடைந்துள்ளார்.

இறப்புக்கான காரணம் இது வரை தெரியவில்லை.

கோண்டாவிலில் வீடு ஒன்றில் தங்கியிருந்து கல்வியைத் தொடர்ந்து வந்த நிலையில், இன்று சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.