Vampan memesபுதினங்களின் சங்கமம்

யாழ் போதனாவைத்தியசாலை அவசரசிகிச்சைப் பிரிவில் நாய்கள் சொகு(சாக மலம் கழிக்கும் வசதி!(Video)!

யாழ் போதனாவைத்தியசாலையின் அவசரசிகிச்சைப் பகுதிக்குள் நாய் ஒன்று சொகுசாக மலங்கழிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. வைத்தியசாலையில் உள்ள மலசலகூடங்கள் அசிங்கமான நிலையில் இருந்தாலம் நாய் நல்ல சொகுசான இடத்தில் மலங்கழிக்கும் அளவுக்கு போதனாவைத்தியசாலை நிர்வாகம் கருனை உள்ளம் கொண்டதாக உள்ளதை விலங்கு ஆர்வலர்கள் மெச்சியுள்ளார்கள்.