Vampan memes கொழும்பு வழமைக்குத் திரும்பியது?? April 25, 2019 newtamils1 கொழும்பு வழமைக்குத் திரும்பியதாக கூறி கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் சிலரது சமூகவலைத்தளங்களில் வெளியாகிய புகைப்படம் இது. கேலியாக இவற்றை வெளியிட்டுள்ளார்கள் என தெரிகின்றது.