கொரோனாவின் கொடூரம்!! போற போற இடங்களில் வீழ்ந்து பலியாகின்றார்களா மக்கள்??
மேல் மாகாணத்தில் சற்று முன்னர் இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாளிகாவத்தையைச் சேர்ந்த 42 வயதுடைய பெண், புறக்கோட்டையைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த உயிரிழப்புக்கள் கொரோனாவால் நிகழ்ந்ததா என்பது குறித்த அறிவிப்பு இதுவரையில் வெளியாகவில்லை.
இதே வேளை இலங்கையில் பல பாகங்களில் வீதிகளில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




