Home பல்சுவை செய்திகள் இலங்கையில் 65 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சைக்கிள் ஓட்டப் போட்டி!! (video)

இலங்கையில் 65 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சைக்கிள் ஓட்டப் போட்டி!! (video)

 

இலங்கையில் மிகப் பிரமாண்ட அளவில் 1954ம் ஆண்டளவில் நடைபெற்ற சைக்கிள் ஓட்டப் போட்டிகள் இதோ… வர்ணனைகளும் இடம்பெற்றுள்ளது சிறப்பம்சமாகும். அந்தக் கால வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களின் தோற்றத்தைக் கண்டு களியுங்கள்…