பிரான்சில் திடீரென இறந்த மட்டக்களப்பு சஞ்ஜய்!! (Photo)
மட்டக்களப்பு குருமண்வெளி 11ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் யை வசிப்பிடமாகக் கொண்ட திரு வன்னியசிங்கம் சக்கரவத்தி (சஞ்ஜய்) (27/10/2020) நேற்று 40ஆவது வயதில் பிரான்சில் திடீர் சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இவரது உயிரிழ்ப்புக்கு மாரடைப்பு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.

