மாமிக்கு கொரொனா தொற்று: கிணற்றில் விழுந்து தற்கொலை செய்த மருமகள்

ராசிபுரத்தில் பெ ண் ஒ ரு வ ரு க் கு சமீ ப த் தி ல் கொ ரோ னா வைரஸ் அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு கொ ரோ னா ப ரி சோ த னை செ ய் ய ப் பட் டது. இதில் அவ ரு க்கு கொ ரோ னா உ று தி யான து.

இந்த நிலையில் தனது மாமியாருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால் தனது கணவருக்கும், தனக்கும் கொரோனா இருக்கலாம் என்ற அ ச் ச த்தில் அ வரது ம ரு ம கள் தி டீ ரெ ன கி ண ற் றி ல் கு தி த் து த ற் கொ லை செ ய் து கொ ண் டார். இ ந்த ச ம் பவம் ரா சி புரம் பகுதியில் பெ ரு ம் ப ர ப ரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா என்பது ஒரு தொ ற் று நோ ய் தான் என்றாலும் த ற் கொ லை செ ய் து கொ ள் ள வே ண் டி ய அ ள வி ற்கு இ து அ பா ய கர மா ன து இ ல் லை என்றும் கொரோனாவில் இருந்து ஏராளமானோர் மீண்டு எ ழு ந் து உ ள் ளா ர்கள் என்றும் எனவே கொரோனா கு றி த்த வி ழி ப் புண ர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தவேண்டும் என்றும் ச மூ க ஆ ர் வ ல ர்கள் இந்த ச ம் ப வ ம் கு றி த் து க ரு த் து தெ ரி வி த்து வருகின்றனர்.

error

Enjoy this blog? Please spread the word :)