உலகத்துக்கு ஒரே கடவுள் என்று எழுதப்பட்ட மோட்டார் சைக்கிளொன்று, கொழும்பின் பல பகுதிகளிலும் பயணித்து வருவதாகவும் அதில், தான் தன்னையே கொலைசெய்துகொள்ளப் போவதாக எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மோட்டார் சைக்கிள் தொடர்பான புகைப்படங்கள், தற்போது வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.







