Home புதினங்களின் சங்கமம் தற்கொலை தாக்குதல்!! மட்டக்களப்பு, ஹாஜியார் உணவக உரிமையாளரின் மகன் தஸ்லீம் உட்பட நான்கு பேர் கைது!!

தற்கொலை தாக்குதல்!! மட்டக்களப்பு, ஹாஜியார் உணவக உரிமையாளரின் மகன் தஸ்லீம் உட்பட நான்கு பேர் கைது!!

மட்டக்களப்பு, ஹாஜியார் உணவக உரிமையாளரின் மகன் தஸ்லீம் உட்பட நான்கு பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

மட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பில் தற்கொலைதாரிகளுக்கு போக்குவரத்து வழங்கியமை குறித்து இவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது .கொழும்பில் இருந்து சென்ற ரி .ஐ.டி – எஸ்.ரி எப் உதவியுடன் கைது செய்தது.

கைது செய்யப்பட்டோர் கொழும்பு கொண்டுவரப்படுகின்றனர் .