புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் அலங்கோலமாகத் திரிந்த தமிழ் யுவதியைக் காணவில்லை!! (Photos)

கனடாவில்காணாமல் போன தமிழ் பெண்ணொருவர் பற்றி பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர். ரொரன்றோ நகரில் வசிக்கும் ரோஜா ரோஜா ஸ்ரீதரன் (26) என்பவரே காணாமல் போயுள்ளார். கடந்த ஒக்ரோபர் 8ஆம் திகதிக்கு பின்னர் அவர் காணாமல் போயுள்ளார். வார்டன் அவனியு மற்றும் எக்ளிண்டன் அவனியு பகுதியில் அவர் கடைசியாக காணப்பட்டுள்ளார். அவர் பற்றிய தகவல்களை தெரிந்தவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் அறிவித்துள்ளனர்.

இவர் இறுதியாக October 8 (வியாழன்) Warden Ave and Eglinton Ave E பகுதியில் காணப்பட்டுள்ளார்.
இவர் குறித்து காவல்துறையினர் வெளியிட்ட விபரங்கள்:
MISSING WOMAN:
Roja Sritharan, 26
– last seen on Oct 8, in the Warden Ave and Eglinton Ave E area
– she is described as 5’8″, 150 lbs., with straight black hair
– she was last seen wearing blue sweater, black jeans, black boots
இவரது பாதுகாப்பு குறித்து காவல்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

இதே வேளை இவர் மொடலிங் என்ற பெயரில் அங்குள்ள வேற்று நாட்டவர்களுடன் நெருங்கிப் பழகியவர் எனத் தெரியவருகின்றது.