புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

?பிரான்ஸ் இரண்டாவது அலையை எதிர்கொள்கிறது, கடந்த 24 மணிநேர நிலவரம்!

பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை பிரான்சின் பொதுச் சுகாதார பணிமனை வெளியிட்டுள்ளது,
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், அக்டோபர் 05 , 2020 திங்கட்கிழமை
பிரான்ஸ் மருத்துவமனைகளில் 70பேர் மரணம்
5,084 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை….
மொத்த இறப்புக்கள் 32,299
மொத்த தொற்றுக்கள் 624,274
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,781
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 21,518 (24 மணி நேரத்தில் +70) ஆகும்.
கடந்த 7 நாட்களில் பிரான்ஸ் மருத்துவமனைகளில் 7,294 பேர் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளனர் , இதில் 1,415 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். சோதனை நேர்மறை விகிதம் 8.6% ஆக உயர்கிறது.
பகிருங்கள்.. உங்கள் கருத்துக்களை பதியுங்கள், மேலும் இது போன்ற பல தகவல்களைப் பெற எமது பக்கத்தை தொடருங்கள்…