புதினங்களின் சங்கமம்

லண்டனில் நிர்வாணமாக சைக்கிள் ஓடிய யாழ்ப்பாண அனோஜாவால் பெரும் அதிர்ச்சி!! (Video)

லண்டனில் நடைபெற்ற நிர்வான சைக்கிள் ஓட்டத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த  அனோஜா செல்வநாயகம் என்னும் பெண் நிர்வானமாக சைக்கிள் ஓட்டத்தில் பங்கு பெற்றியது ஒட்டு மொத்த ஈழ தமிழர்களுக்கும் இழிவை தேடி தந்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் கண்டனங்கள் வெளியாகியுள்ளன.