புதினங்களின் சங்கமம்

திலீபன் நினைவு தினத்தில் திண்ணை ஹோட்டலில் களியாட்ட விருந்து!!

திலீபன் நினைவுதினமான இன்று யாழ் திண்ணை ஹோட்டலில் களியாட்ட விருந்து நடாத்தப்படவுள்ளது. ஒவ்வொருவருக்கும் 1800 ரூபா பெறுமதியான ரிக்கட்டும் விற்கப்படுவதாக தெரியவருகின்றது.