புதினங்களின் சங்கமம்

யாழ் வல்வெட்டித்துறை பாஸ்கரன் தலைகீழாக நின்று செய்த வேலை!! உலகமே ஆச்சரியத்தில்!! (Video)

உலகத்தையே அசத்தும் வல்வெட்டித்துறை பாஸ்கரனின் அசத்தலான வரைதல் தற்போது தலைகீழாக நின்று ஆதிசிவன் உடைய உருவத்தினை வரைந்திருக்கிறார்.

இவர் ஒரு இளம் வரைதல் கலைஞர் .பின்பு வல்வெட்டித்துறையில் பல சுவர்களில் படம் வரைவதற்கு முதன்மை காரணமாக இவர் இருந்ததும் பெருமைக்குரிய விடயமாக வல்வை மக்களால் கருதப்பட்டவர்.

இவருடைய திறமைகள் மென்மேலும் வளர.வல்வை மக்கள், வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறார்கள்.

இவருடைய ஒளிப்பதிவை பார்ப்பதற்கு இந்த லிங்கினை அழுத்தவும்.

Image may contain: 1 person, close-upImage may contain: one or more peopleNo photo description available.Image may contain: one or more peopleImage may contain: one or more people and outdoorImage may contain: one or more people and plantImage may contain: one or more people, people standing and outdoorImage may contain: one or more people, people standing and outdoorImage may contain: one or more people and outdoorImage may contain: one or more peopleImage may contain: one or more peopleImage may contain: one or more people and outdoorImage may contain: one or more peopleImage may contain: one or more people and close-upImage may contain: one or more people