புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் மாணவனின் காலில் வரி வரியாக அடித்த ஆசிரியர்!! மாணவன் வைத்தியசாலையில்!!(Photos)

கிளிநொச்சியில் தனியார் கல்விநிலையங்கள் அட்டகாசம்

கண்மூடிதனமாக தாக்கியுள்ளதன் காரணமாக மாணவன் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அத்துடன் மேலதிக சிகிச்சைகாக கிளிநொச்சிமாவட்டவைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளார் தாக்கிய ஆசிரியருக்கு எதிராக தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது,

இதே வேளை மாணவர்களின் அட்டகாசங்களும் கட்டுக்கடங்காமல் செல்வதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

Image may contain: one or more people and shortsImage may contain: one or more people and close-up