கருணா குழு பிரதேச சபை உறுப்பினர் மகள் முஸ்லிம் நபருடம் ஓட்டம் !!(Photos)
கிழக்கின் காவலன் முகப்புத்தகத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு புகைப்படங்களுடன் தந்துள்ளோம்……
கல்முனையில் முஸ்லிம்களிடம் காப்பாற்ற புறப்பட்ட கருணா குழு பிரதேச சபை உறுப்பினர் மகள் முஸ்லிம் நபருடம் ஓட்டம் !!!கிழக்கை மீட்ட லட்சணம்!!!இஸ்லாமிய மதத்திற்கு மாறியதால் பாண்டிருப்பார் வரவேற்பு!!!
அம்பாரை மாவட்டத்தில் கருணா மூலம் கிழக்கை காப்பாற்ற போறதாகவும் முஸ்லிம்களிடமிருந்து மீட்கபுறப்பட்ட அத்தனை பேரும் முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் கூடிக்குலாவி அவர்களிடம் விசுவாசத்தை காட்டி மீண்டும் கருணாவிடம் சென்று தஞ்சமடைந்த சுவராசியம் அம்பாரையில் மாற்றம் கொண்டு வரப்பட்டவர்களின் அரசியல் நகைப்புரியதாக உள்ளது.
கல்முனை மாநகரசபை மேயர் தெரிவின் போது தமிழருக்கு ஆதரவு தெரிவிக்காமல் முஸ்லிம் இனவாத மேயரான ரஹிப் என்பவருக்கு பக்கபலமாக இருந்த தேசியப்பட்டியல் மூலம் 10வாக்கு கூட பெற பிரயோசனம் அற்ற மாநகரசபை பெண்பிரதிநிதித்துவம் மூலம் தேர்வான சுமித்ரா ஜெகதீஸ்வரன் என்பவர் ஒரு கோடி பணத்தை பெற்று முஸ்லிம் மேயரை தேர்வு செய்ய ஆதரவு வழங்கியது மட்டும் அல்லாமல் அவருடைய பெறா மகளான கிஷானிதா என்பரை முஸ்லிமுக்கு திருமணம் முடித்து ஆயிஷா பாதிக் என மதம்மாற வைத்து தற்போது அவருடைய பாண்டிருப்பு வீட்டில் முஸ்லிம் மருமகனை வைத்து அழகு பார்க்கின்றார்.இவருடைய அக்கா வசந்தி என்பவரும் இவரும் முஸ்லிம்களுக்கு காணிகளை தமிழருடைய பெயரில் மாற்றி விற்பனை செய்யும் மற்றும் தரகர் தொழிலும் புரிந்து வருகின்றார்கள்.
ஒரு பக்கம் முஸ்லிம்களுடன் கூடிக்குலாவி தங்களது மகள்களை முஸ்லிம்களுக்கு கூட்டிக்கொடுத்து அதன் மூலம் பணம் பெற்று ஆடம்பரமான சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்கள்.ஆனால் கருணா அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக இனத்துவேச வார்த்தை பேசுவது போன்று நடித்து தமிழ் மக்களை ஏமாளி போன்று இவர்கள் நினைக்கின்றார்கள்.
இவர்களை போன்ற கேவலம் கெட்டவர்கள்தான் அம்பாரையில மாற்றம் கொண்டு வாறம் எனும் பெயரில் கருணா உடன் சேர்ந்து முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு புறவழியால் தொடர்பில் இருப்பவர்கள்,
கல்முனை பாண்டிருப்பு சேர்ந்தவர்கள் இவ்வாறான கேடுகெட்ட குடும்பங்களை இன்னுமாடா தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றேர்கள்.பணம் என்றால் மலத்தைம் சாப்பிட தயங்காதவளுகளான வசந்தி ,சுமித்ரா இரு அக்கா தங்கைச்சிமாரும் சுகபோக வாழ்க்கை வாழ்வதற்காக சாதாரண தமிழ்மக்களிடையே இனப்பற்றாளர் போன்று காட்டிக்கொண்டு கருணா ,ஹரிஸ்,அதாவுல்லா என்று நக்கிற பக்கம் வாலாட்டுபவர்கள் .அவர்களுக்கு திடிரின்று எங்கிருந்து பணம் வந்தது???பிள்ளையலுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் மூலம் அரசஉத்தியோகம் வாகனம் மாடி வீடு மறுபக்கம் காணி விற்கும் தரகர் இப்படி பொழப்பு நடத்திக்கொண்டு தமிழரை பகடை காயாக மாற்றுகின்றார்கள்.






