புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பு தமிழ்க்கிராமங்களில் மக்களை ஏமாற்றி பணம் பறித்த கொள்ளையனுக்கு நடந்த கதி!!(photos)

மட்டக்களப்பில் தமிழ்கிராமங்களில் பல இலட்சம் பணத்தை திருடிய ஏறாவூர் விசித்திரமான திருடன் எல்லாளன் இளைரணியால் நைய்யப்புடைப்பு!!!!

மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் பொதுச்சுகதார பரிசோதகர் என ஏமாற்றி பலரிடம் பணம் பறித்த ஏறாவூரை சேர்ந்த முஸ்லிம் நபர் கைது!!!

மட்டக்களப்பு செங்கலடி மற்றும் கரடியனாறு சூழவுள்ள தமிழ் கிராமங்களில் தொடர்ச்சியாக ஏமாற்றி தன்னை ஒரு அரச அதிகாரியாக அடையாளம் காட்டி போதைப்பொருள் பாவனையாளரான நசீம் எனும் முஸ்லிம் நபர் திடிரென்று வீடுகளிலும் கடைகளிலும் நுழைந்து டெங்கு நுளம்பு இருப்பதாகவும் கடைகளில் சுகதாரத்திற்கு ஒவ்வாத முறை கடைப்பிடிப்பதாக பயமுறுத்தி இதற்காக நீதிமன்றில் ஆஜர்படுத்தினால் பல இலட்சம் பணம் தண்டப்பணமாக அறவிடப்படும் அத்தோடு கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என பொதுமக்களை அச்சுறுத்தி பாவம் பார்த்து விடுவிப்பதாக கூறி ஒவ்வொருவரிடம் பணம் அறவிட்டு வந்த ஏறாவூரை சேர்ந்த முஸ்லிம் நபர் இன்று எல்லாளன் இளைஞரணியால் உரியவாறு கவனிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்,

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதற்கமைய வழமையாக விதவிதமாக காலத்திற்கு ஏற்றவாறு தொழினுட்ப முறையில் திருடர்கள் நூதனாக திருடுவதன் தொடர்ச்சியே இவ்வாறன நூதன திருட்டு முறையை பயன்படுத்துகின்றார்கள்.

இவர் தன்னை பொதுச்சுகதார பரிசோதகர் என அறிமுகப்படுத்தி அவர்களுக்குரிய கடமைகளை தனது திருட்டுக்குபயன்படுத்தியமை விசித்திரமான கொள்ளை முயற்சியை காட்டுகின்றது.

கொம்மாதுறை ஒருமுலைச்சோலை பிரதேசத்தில் தன்னை பொதுச்சுகாதார பரிசோதகர் என கூறி பொதுமக்களிடம் ஏமாற்றி பணம்பறிக்க முயற்சித்த வேளை, இவனது நடடிக்கைககளில் சந்தேகம் கொண்ட எல்லாளன் விழிப்புணர்வு இளைஞர்கள் விசாரிக்க முற்பட்ட.தும், தப்பிக்க முயற்சித்ததால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்திருக்கின்றார்கள்,.

Image may contain: 1 person, standingImage may contain: 1 person, sitting