கொழும்பு குடிநீரில் விசம் கலந்துள்ளார்களா?? பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சொல்வது என்ன?
களனி, கிரிபத்கொட மற்றும் ஜாஎல பகுதிகளில் நீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.