புதினங்களின் சங்கமம்

இன்று நண்பகலிலிருந்து நாட்டின் பெரும்பாலான இடங்களில் மின் துண்டிக்கப்பட்டது!! காரணம் என்ன?

மின்சார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக மின்சார அமைச்சு அறிவித்துள்ளது.

கூடிய விரைவில் நிலைமையை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.