Vampan memesபுதினங்களின் சங்கமம்

யாழில் கொரோனா பரப்பிய சுவிஸ் போதகர் பரபரப்பு தகவல்!! சுமந்திரனும் வியாளேந்திரனும் கர்த்தரின் ஆசீர்வாதத்தாலேயே தேர்தலில் வெற்றி !!(Video)

யாழில் கொரோனா பரப்பிய சுவிஸ் போதகர் பரபரப்பு தகவல்!! சுமந்திரனும் வியாளேந்திரனும் கர்த்தரின் ஆசீர்வாதத்தாலேயே தேர்தலில் வெற்றி !!(Video)

சுமந்திரனும் வியாளேந்திரனும் கர்த்தரின் கிருபையினாலேயே வெற்றி பெற்றதாக யாழ்ப்பாணத்தில் கொரோனா பரப்பிய முக்கியஸ்தரான சுவிஸ் போதகர் சற்குணராஜா தனது சபையைச் சேர்ந்த விசுவாசிகளுக்கு தெரிவித்துள்ளாராம். கர்த்தரை நம்பியவர்கள் கைவிடப்படமாட்டார்கள் எனவும் அவர் தனது விசுவாசிகளுக்கு சூம் செயலியினுாடாக வீடியோ மூலம் நடந்த பிரார்த்தனையில் இவ்வாறு தெரிவித்துள்ளாராம். சுவிஸ்போதகர் இலங்கையில் எந்தவித தடையும் இல்லாமல் செல்வதற்கு சுமந்திரன் உதவி புரிந்துள்ளதாக பலரும் சந்தேகித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சுவிஸ் போதகரிடமிருந்து சுமந்திரன் பெருமளவு நிதியை தேர்தலுக்காக வாங்கியுள்ளதாகவும் சுவிஸ்போதகரின் நட்பு வட்டாரங்கள் தகவல்களை வெளியிட்டு்ளன.