புதினங்களின் சங்கமம்

குண்டு வெடிப்புடன் தொடர்பு!! பிரபல முஸ்லீம் வர்த்தகர் இப்ராஹிம் ஹாஜியார் கைது

இலங்கையை உலுக்கும் தொடர் குண்டுவெடிப்புக்களை அடுத்து, தீவிர புலன்விசாரணையை முடுக்கி விட்டுள்ள புலனாய்வுப்பிரிவினர் பிரபலமான முஸ்லிம் வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இப்ராஹிம் ஹாஜியார் என்ற இலங்கையின் முன்னணி வர்த்தகரே கைதாகியுள்ளார்.

தொடர் குண்டுவெடிப்புக்களிற்கும் அவரது புதல்வர்களிற்கும் தொடர்பிருப்பதாக பொலிசார் சந்தேகிக்கிறார்கள். தற்போது புதல்வர்கள் தலைமறைவாகி விட்டதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.