புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடா மொன்றியால் நகரில் தீ விபத்தில் சிக்கி மரணத்தைத் தழுவிய சிவசங்கரி (Photos)

கனடாவின் மொன்றியால் நகரில் தனது வீட்டில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந் 12 வயது மாணவி சிவசங்கரி சிவராமனின் இழப்பு மிகவும் வருந்தத்தக்கது என கனடா வாழ் தமிழர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மொன்றியால் நகரில் சிவசங்கரி தமிழ் மொழி, தமிழர் கலைகள் போன்றவற்றிலும் தனது பாடசாலைக் கல்வியிலும் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபாடு கொண்டுவந்தவர் எனவும் தெரியவருகின்றது.