யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்த யாழ்தேவி ரயில் முன் வயதான நபர் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (15) காலை 10.15 மணியளவில் சாவகச்சேரி சந்தைக்கு அண்மையில் உள்ள ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது.