புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரான்ஸில் கொரோனாத் தொற்று! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!!(Photos)

கொரோனா தொற்றிற்கு இலக்காகி, பிரான்சில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மல்லாகத்தை சேர்ந்த பாலச்சந்திரன் அஜந்தன் (40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றிற்கு இலக்கான நிலையில் சுமார் 1 மாதமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தனிமைப்படுத்தல் விதிகளின் கீழ், சடலத்தின் இறுதி நிகழ்வுகள் நடந்தன.

Image may contain: 1 person