Vampan memesபுதினங்களின் சங்கமம்

யாழில் காமலீலைகளில் கலா அக்காவின் சீடப்பிள்ளைகள்!! (வீடியோ)

யாழ் ஐ.தே.க கட்சியின் பிரதான வேட்பாளராக உள்ள விஜயகலாவின் சீடப்பிள்ளைகள் காமலீலைகளில் திளைப்பதாக அதிர்ச்சித்தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆட்சிக்காலத்தின் போது வேலைவாய்ப்பு பெற்றுக் கொள்வதற்காக விஜயகலாவை நாடிய பல யுவதிகள் விஜயகலாவின் அடியாட்களால் பாலியல்வே்ட்டையாடப்பட்ட சம்பவங்களை நாம் வெளியிட்டிருந்தோம். விஜிமருகன் என்பவன் தொடங்கி நோர்வேயிலிருந்து வந்த ஊத்தை சேது என்று அழைக்கப்படும் துன்னாலையைச் சேர்ந்த சேதுரூபன்வரை குறித்த யுவதிகளை வேட்டையாடினர்.

நோர்வேயில் உள்ள ஊத்தை சேது இன்னும் ஒருபடி போய் கலாக்காவுக்கே நான் அலுவல் பார்த்த ஆளு என்று பெருமைப்பட்ட சம்பவமும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. தற்போது கப்பம் கோரல் மற்றும் பாலியல்வல்லுறவு மற்றும் பயங்கரநடவடிக்கைகளில் ஈடுபட்டதால் ஊத்தை சேது இலங்கையை விட்டு வெளியேறாதவாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளான்.

நேற்றும் சாவகச்சேரியில் உள்ள விஜயகலாவின் முக்கியஸ்தர் விஜயகலாவின் பின்னால் திரியும் யுவதி ஒருவருடன் பாலியல்முறைகேட்டில் ஈடுபட முற்பட்ட போது பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இருவரும் சேர்ந்து இருந்த போது அங்கு பொதுமக்கள் புகுந்ததால் யுவதி திடுக்குற்று பின்னர் தன்னைச் சுதாகரித்தக் கொண்டு தன்னை கற்பழிப்பதாக கத்தியதாகவும் தெரியவருகின்றது. இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.