புதினங்களின் சங்கமம்

STF இன் புதிய கட்டளை தளபதியாக வருண ஜயசுந்தர நியமனம் !!

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளை தளபதியாக பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.